பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவா இது..?

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நாயகியாக நடித்து வருபவர் சித்ரா. இவருக்கும் கதிர் என்ற வேடத்தில் நடிப்பவருக்கும் உள்ள காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனாலேயே அவர்கள் இடம்பெறும் காட்சிகள் அதிகம் வருகின்றன. அண்மையில் தான் இவருக்கு ஹேமந்த் என்பவருடன்…

மேலும்

பிக்போஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த புதிய ப்ரமோ..!!

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்போஸ் சீசன் – 4 தொடர்பான புதிய ப்ரமோவொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ப்ரமோவில் இந்த முறை போட்டியில் பங்குபற்றுபவர்கள் யாரென கண்டுபிடியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் உண்மையான போட்டியார்களுடன் ஒத்போகின்றதா என்று பார்ப்போம் எனவும் அதில் கூறியுள்ளனர்.

மேலும்

அமெரிக்க ஒசாகா தரவரிசையில் முன்னேற்றம்..!!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முடிவை தொடர்ந்து, புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் பிரிவில், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா ஆறு இடங்கள் ஏற்றம் கண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி 8717 புள்ளிகளுடன்…

மேலும்

வடக்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞன் உயிரிழப்பு..!!

வடக்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக, மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்லிங்டனின் வடக்கு வீதியில் நேற்று (திங்கட்கிழமை) இந்த கத்திக்குத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உடனடியாக மருத்துவ சேவையினை அழைத்தனர். இதன்போது சம்பவ இடத்தில் இளைஞனுக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார்…

மேலும்

ஈரப்பெரியகுளம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்..!!

வவுனியா ஈரப்பெரியகுளம் நவகம பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாளர்.குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்ந பாரவூர்தி எதிரேவருகைதந்த லொறியுடன் மோதியதில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் பாரவூர்தியின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக ஈரட்டை பொலிசார் விசாரணைகளை…

மேலும்

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்..!!

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக, எதிர்வரும் 21 ஆம் திகதி கூடி ஐக்கிய மக்கள்…

மேலும்

கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) புதிதாக 81  ஆயிரத்து 911  தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 இலட்சத்து 26  ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாக ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து…

மேலும்

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு..!!

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ளது. இந்நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் நடத்துவதற்கான தடையுத்தரவை நேற்றைய…

மேலும்

நீர் மாதிரிகள் குறித்த அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு..!!

தீ விபத்துக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் தொடர்பான அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேநேரம், குறித்த கப்பலில் இருந்த அனைத்து வகையான எரிபொருட்களினதும் மாதிரிகள், நேற்று கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப்…

மேலும்