வவுனியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்..!

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கினைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபன் தலைமையில் தற்போது ஆரம்பமாகி  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்றய அமர்வில் பிரதேச செயலர் நா.கமலதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான்,வினோ நோகராதலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச்சபை தலைவர் து.நடராயசிங்கம்,நகரசபை தலைவர் இ.கௌதமன், மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிசார் எனபலரும் கலந்துகொண்டனர்.

இன்றயகூட்டத்தில் பிரதேசத்தின் முக்கியவிடயங்கள் கலந்துரையாடப்பட்டு  வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts