அவுக்கணை புத்தர் சிலைக்கு பிரதமரினால் முதலாவது மலர் பூஜை..!!

மாலபே, ஸ்ரீ விமலாராம விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 18 முழம் உயரமான அவுக்கணை புத்தர்சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் பௌத்த மாளிகை மற்றும் மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (12) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். தர்மாயதனாதிபதி வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ஷ தேரர் 18 முழம் உயரமான அவுக்கணை புத்தர் சிலையை…

மேலும்

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்..!!

பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைக்க “BAD BUS”என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று (11) அமைச்சில் இடம்பெற்றது. பயணிகளுக்கு மாத்திரம் அன்றி பஸ் உரிமையாளர்களும் இதனுடாக தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

மேலும்

முதல் ஒருநாள் போட்டி: அவுஸ்ரேலியா- இங்கிலாந்து இன்று மோதல்..!!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டியானது இன்று (வெள்ளிக்கிழமை) மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்கவுள்ளனர். 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண…

மேலும்

அறிமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் ..!!

நடிகை மேகா ஆகாஷ் சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். மேகா ஆகாஷ், அசோக் செல்வனின் அடுத்த காமெடி டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்…

மேலும்

ஆமை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

வில்பத்து தேசிய பூங்காவை அண்மித்த கடற்கரையோரத்தில் காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய Green Sea Turtle (Chelonia Mydas) எனும் வகை இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்று முன்தினம் (11) புத்தளம் முள்ளிக்குளம் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த ஆமையின் கீழ் தாடையில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும், அதனையடுத்து முள்ளிக்குளம்…

மேலும்

கிரிக்கெட் வீரருக்கு மூளை அதிர்ச்சி டெஸ்ட்..!!

இங்கிலாந்து – ஆவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்காக நேற்று அவுஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வலைப்பயிற்சியில் துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை பவுன்சர் பந்து தலையில் பலமாக தாக்கியது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் நிலைத் தடுமாறினார். உடனே அவருக்கு மூளை அதிர்ச்சி பரிசோதனை…

மேலும்

கொரோனாவில் மக்களை ஏமாற்றிய டிரம்ப் கமலா குற்றச்சாட்டு..!!

கொரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் அமெரிக்க மக்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுமென்றே ஏமாற்றியதாக ஜனநாயகக் கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளா் கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளாா். அந்த நோய்த்தொற்று பரவலின் அபாயத்தைக் குறைத்துக் கூறியதாக ஒப்புக் கொண்டு டிரம்ப் அளித்த பேட்டி, மூத்த செய்தியாளா் பாப் வுட்வா்டின் புத்தகத்தில் வெளியாகி சா்ச்சையை எழுப்பியுள்ள நிலையில்,…

மேலும்

2 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது..!!

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் தொடர்ச்சியாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்…

மேலும்

அவரை போல் ஒருவரை விரும்புகிறேன் காதலில் விழுந்த விஜய், அஜித் பட வில்லன்..!!

விஜய், அஜித் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் வித்யூத் ஜாம்வால், அவரை போல் ஒருவரை விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.வித்யூத் ஜாம்வால்விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜாம்வால், அஜித்குமாரின் பில்லா-2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார்.இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உள்பட…

மேலும்

மெக்ஸிகோவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆயிரத்தைக் கடந்தது..!!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 70ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில், மெக்ஸிகோவில் வைரஸ் தொற்றினால் 70ஆயிரத்து 183பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட மெக்ஸிகோவில் இதுவரை ஆறு இலட்சத்து 58ஆயிரத்து 299பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 935பேர் வைரஸ்…

மேலும்