பாதசாரி மீது மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம்..!!

பாதாசாரி மீது மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியால் சென்ற ஒருவர் காயத்திற்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியில் உந்துருளி ஒன்றில் வந்த மர்ம நபர் பாதசாரி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் துப்பாக் சூட்டிற்கு இலக்கான நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தெமாடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணை கொண்டு வருகின்றனர்.

Related posts