‘மாஸ்டர்’ படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..?

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடித்திருக்கும் இந்த…

மேலும்

கோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..!!

கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கிய போது எதிர்பாராத வகையில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த விமானத்தை ஓட்டிய பைலட்டுகள் இருவர் உள்பட 19 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மேலும்

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்..!!

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  த.சத்தியமூர்த்தி   யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன் சிறைச்சாலைக்கு  விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தற்போது யாழ்ப்பாண சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்று வரும் கைதிகளுடன்  கலந்துரையாடிய பணிப்பாளர் சிறைச்சாலையில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தியமைக்காகவும் தற்போது சிறைச்சாலையில்  முன்னெடுப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தோடு.…

மேலும்

வினோநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதனுக்கு அமோக வரவேற்பு..!!

கற்குழி பொது அமைப்புக்கள் மற்றும் மக்களின் ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வினோநோதாரலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கலநாதனுக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த இருவருக்கும் மாலை அணிவித்து கற்குழி வீதி ஊடாக அழைத்து வரப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தனர். கற்குழி கிராம அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

மேலும்

தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..!!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் இருந்த மூன்று கர்ப்பிணி பெண்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(புதன்கிழமை) குறித்த மூவரும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 256 பேர், ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று,  கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில்,  அவர்களில் மூன்று கர்ப்பிணி…

மேலும்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு..!!

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பேராசிரியர் ஹரிணி அமரசூரிய  பெயரிடப்பட்டுள்ளார். இதன்காரணமாக பல்கலைக்கழக பேராசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும்

ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானதா..?

கொரோனாவுக்கு ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானதா? திறனாகப் பயனளிக்கக் கூடியதா? என்பதை மதிப்பிட வேண்டியுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளதாக ரஷ்யா  நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தது. இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா, ரஷ்யாவின்…

மேலும்

அரசை நம்பாமல் சுய பாதுகாப்பில் ஈடுபடுமாறு மக்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்து..!!

அரசை நம்பாமல் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘சுய பாதுகாப்பு’ நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்குதான் ஒரே தீர்வு என்று அ.தி.மு.க. அரசு கூறியது. ஆனால் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்குக் காலம் ஓகஸ்ட் மாதத்தை நெருங்கியபிறகும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. பள்ளி…

மேலும்

கொரோனா தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்..!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 16 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 பேராக பதிவாகியுள்ளது.

மேலும்

அமைச்சு பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகள்…!

ஜனாதிபதி கோட்டபய ராஜபபக்ச முன்னிலையில் இன்றைய தினம் 28 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சுப்பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சிலருக்கு இன்றைய தினம் அமைச்சுப்பதவியோ அல்லது இராஜாங்க அமைச்சு பதவியோ கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த யாப்பா அபேவர்தன, சுசில் பிரேம் ஜயந்த், அநுர யாப்பா…

மேலும்