விசேட போக்குவரத்து சேவை முன்னெடுப்பு..!!

பொதுத்தேர்தலை முன்னிட்டு கொழும்பில் இருந்த பலர் தங்களது சொந்த இடங்களுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த அனைவரும் மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை, குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மேலும், இந்த விசேட போக்குவரத்து சேவைக்காக 100பேருந்துகளை ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் யு.ர்.பண்டுக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மேலதிகமாக பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் நெரிசலின்றி பயணிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளா

Related posts