வாழ்த்து தெரிவித்த பங்களாதேஷ்..!!

பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்றுக்கொண்ட பாரிய வெற்றிக்கு பங்களாதேஷ் பிரதமர் வாழத்து தெரிவித்துள்ளார்.

அந் நாட்டு பிரதமர் ஹீக் ஹசீனா வாழ்த்து செய்தியை ஒன்றை வெளியிட்டு தனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது நாட்டுக்கு சுற்றுலா ஒன்றிறை மேற்கொள்ளுமாறும் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts