கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம்..!!

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் தொடர்பில் ஆராய்ந்து முடிவை அறிவிப்போம் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருக்கின்றார்.

Related posts