ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது..!!

ஹெரோயின் ரக போதைபொருள் மற்றும் கூறிய ஆயுதங்களுடன்  நபர் ஒருவர் பியகம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 200 மில்லிகிராம் அளவில் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts