ஷானி மற்றும் உப காவல்துறை பரிசோதகருக்கு விளக்கமறியல்..!!

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று கம்பஹா நீதவான் நீதினமறன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts