சிறிகொத்த தலைமையகத்தில் சந்திப்பு..!!

ஐக்கிய தேசிய கட்சியின் தோல்வி தொடர்பல் கலந்துரையாடல் ஒன்று கட்சி உறுப்பினர்கள் சிறிகொத்த தலைமையகத்தில் கூடியுள்ளனர்.

கலந்துரையாடல் தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts