உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது..!!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 50ஆயிரத்து 517பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில், நான்கு இலட்சத்து 62ஆயிரத்து 690பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24மணித்தியாலத்தில் மட்டும் அங்கு ஆறாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு,…

மேலும்

நிராகரிக்கப்பட்ட மனு..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னை கைது செய்வதனை தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு ரிசாட் பதியூதீன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்

ஷானி மற்றும் உப காவல்துறை பரிசோதகருக்கு விளக்கமறியல்..!!

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று கம்பஹா நீதவான் நீதினமறன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த…

மேலும்

2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்…!!

கொரோனா தொற்று 2 மில்லியனை கடந்த உலகின் மூன்றாவது நாடாக இந்திய பதிவாகியுள்ளது. கடந்த 20 நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 170 பேராக பதிவாகியுள்ளதுடன் அந் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25 இலட்சத்து 409 பேராக…

மேலும்

நன்றி தெரிவித்த பிரதமர்..!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “செழிப்பான நோக்கம்” என்ற கொள்கையை நம்பி வாக்களித்து பெரும்பான்மையை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் செய்தி ஒன்றை பதிவிட்டே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை மக்கள்,…

மேலும்

இரு இராணுவ வீரர்கள் கைது..!!

ஹொமாகம – பிடிபன பிரதேசத்தில் டி 56 ரக துப்பாக்கிகள் சில மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்

சிறிகொத்த தலைமையகத்தில் சந்திப்பு..!!

ஐக்கிய தேசிய கட்சியின் தோல்வி தொடர்பல் கலந்துரையாடல் ஒன்று கட்சி உறுப்பினர்கள் சிறிகொத்த தலைமையகத்தில் கூடியுள்ளனர். கலந்துரையாடல் தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும்

பெயிரூட் பேரழிவு தலைமை மாற்றத்தின் அவசியத்தை காட்டுகிறது..!!

உலகையே உலுக்கிய பேரழிவுகரமான பெயிரூட் வெடிப்பு சம்பவத்திற்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் எனும் கூறும் மக்கள், தற்போது போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) பெயிரூட்டில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில், எதிர்பாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவியது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகிய காரணங்களால் கொதிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை,…

மேலும்

முன்னாள் உளவுத்துறை அதிகாரியை கொல்ல இளவரசர் திட்டமா?

கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘என்னை கொள்வதற்காக…

மேலும்

1.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை..!!

மோசமான வெடிப்பு சம்பவத்தின் பின்னர் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள லெபனானுக்கு டென்மார்க் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்துள்ளது. முக்கியமாக செஞ்சிலுவை சங்கம் வழியாகவும், 600 இரசாயன பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. அபிவிருத்தி அமைச்சர் ராஸ்மஸ் ப்ரெஹ்ன் கூறுகையில், ‘பெயிரூட் வெடிப்பு சம்பவம் மிக மோசமான நேரத்தில் வந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும்…

மேலும்