துக்ளக் தர்பார் திரைப்படத்தின் பாடல் வெளியீடு..!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

டெல்லி பிரசாத் இயக்கிவரும் இந்த திரைப்படத்தில் பார்த்திபன், அதிதிராவ், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்துக்கு  கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts