தேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட இலக்கங்கள்..!!

நாளை (05) நடைபெறவுள்ள 2020 பாராளுமன்ற பொது தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை மீறுதல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களை அறிவித்துள்ளது.

அந்தந்த மாகாணங்களில் இடம்பெறும் இது தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களால் முறையிட முடியும்.

Related posts