கன்சர்வேடிவ் உறுப்பினர் கைது..!!

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்னாள் நாடாளுமன்ற ஊழியரால் வழங்கப்பட்டுள்ளது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் 2019 ஜூலை முதல் 2020 ஜனவரி வரை நடந்ததாகக் கூறப்படும் நான்கு தனித்தனி சம்பவங்களுடன் தொடர்புடையவை என பெருநகர…

மேலும்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆயிரத்தை கடந்தது..!!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14ஆயிரத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 58பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், மொத்தமாக எட்டு இலட்சத்து 45ஆயிரத்து 443பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும்…

மேலும்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று..!!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 815ஆகவே காணப்படுகிறது. அவர்களில் 2 ஆயிரத்து 391 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் தொற்றுக்கு உள்ளான 365 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்…

மேலும்

ஹெரோயினுடன் சிக்கிய பூனை..!!

கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக  சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து  1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள்…

மேலும்

விக்டோரியாவினால் கடுமையாக்கப்படும் முடக்க நடவடிக்கை..!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விக்டோரியா மாநிலத்தால் இன்னும் கடுமையாக்கப்படும் சமூக இடைவெளியை பின்பற்றும் நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ஆதரவை வெளிப்படுத்தியது. இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் குறைந்தது ஆறு வாரங்களுக்கு மெல்போர்னில் வணிக மற்றும் சாதாரண நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவிக்கும் என்று…

மேலும்

இன்றைய காலநிலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு..!!

நாட்டின்  பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில்…

மேலும்

வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்தமாட்டேன்..!!

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எத்தகைய தடைகள் வந்தாலும் நிறுத்தமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டுச்செல்லும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ சுபீட்சத்தினை நோக்கி கொள்கை பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். மேலும்,…

மேலும்

நீராட சென்ற இரு மாணவர்கள் உயிரிழப்பு..!!

கிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் குறித்த இரண்டு மாணவர்களும் (19 வயது) இம்முறை கல்வி பொதுத்தராதார உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெலிவேரியா மற்றும் முடுங்கோட பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக…

மேலும்

332 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்..!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின்  ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

மேலும்

5ஆவது நாளாகவும் சத்தியாகிரக போராட்டம்..!!

துறைமுக தொழிற்சங்கங்கள் சத்தியாகிரக போராட்டத்தை 5ஆவது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குரியது என எழுத்துமூலமான வாக்குறுதி வழங்குமாறு கோரியே இவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை  தொடரவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறித்த போராட்டம் காரணமாக துறைமுகத்தின்…

மேலும்