மொனராகலை மக்களிடம் ஜனாதிபதி தெரிவித்த விடயம்..!

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வரலாற்று பாரம்பரியம் மிக்க இடங்களில் உள்ள தொல்பொருள் சொத்துக்களை சேதப்படுத்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொணராகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts