தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள்..!

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பு தற்போது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக பிரித்தானியாவின் நெஸ்பி பிரவு தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தமிழர்களை இழக்கு வைத்து அவர்கள் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் மூலம் மீளமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்ப்பட்டுள்ளதாக நெஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

Related posts