சற்று முன்னர் அதிரடியாக நபர் ஒருவர் கைது…!!

போதைப்பொருள் வர்த்தகத்துடன், தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தெமட்டகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 140,000 அமெரிக்க டொலர் பணம் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கை பணம் 30 மில்லியன் ரூபாயும் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts