சட்ட நடவடிக்கை எடுக்க தயார் ரணில்..!!

கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு இணங்காத உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts