சட்டங்களை மீறியமை தொடர்பில் பல முறைப்பாடுகள்..!!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் புதிதாக 1084 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இதுவரை ஆயிரத்து 68 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மாவட்ட தேர்தல்கள் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 6 ஆயிரத்து 15 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts