சஜித் பிரேமதாசவே பொறுப்பு கூற வேண்டும்-பிரதமர்..!!

நாட்டில் பழைமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டதற்கு சஜித் பிரேமதாச பொறுப்பு கூற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எம்புலுப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts