இனவாதத்திற்கு தம்மிடம் இடம் இல்லை-சஜித் பிரேமதாச..!!

தமது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு இனவாதமான செயற்பாடுகளுக்கும் இடமனிக்க மாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts