ஆயுத பொருட்கள் மீட்பு..!!

கிருலப்பணை பகுதியில் வைத்து ஒரு தொகை ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளை தொடர்ந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related posts