ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!!

புண்ணிய தளங்களின் வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளுக்கு அல்லது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளுக்கு அழிவை ஏற்படுத்துவதற்கு எவர் ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அனைத்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பாதுகாப்பதுடன், வெல்லஸ்ஸ உரிமையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை…

மேலும்

வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!!

காலாவதியான சாரதி அனுமதிபத்திரங்களையும் பயன்படுத்தியும் ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சாரதி அனுமதி பத்திரங்கள் காலாவதியாகியிருப்பினும் தற்போதைய கொவிட் 19 நிலைமையை கருத்திற்கொண்டு அவற்றை பெற்றுக்கொள்ள மோட்டார் வாகன திணைக்களம் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. அதன்படி சலுகை காலம் மார்ச் முதல் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாவதியான…

மேலும்

உலகை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி, ஹஜ் பெருநாள் என்பது மனிதகுலத்தையும் தியாகத்தின் தெய்வீக குணத்தையும் வண்ணமயமாக்குவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம். தியாகம் மற்றும் ஒற்றுமையை முதன்மையாக கொண்டு இன்றைய தினம் ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் உங்கள் எல்லா நற்செயல்களையும்…

மேலும்

நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இருக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம்..!!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியமானது என நாடாளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு, சுகாதார சேவைகள் பாணிப்பாளர் நாயகத்தினால், நேற்றைய தினம்…

மேலும்

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதியிடம் இருந்து விசேட திட்டம்..!!

இளைய தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுப்படுத்தி வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு சிறந்த பொருளாதாரம் அமையும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மேலும்…

மேலும்

சட்ட நடவடிக்கை எடுக்க தயார் ரணில்..!!

கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு இணங்காத உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்

இனவாதத்திற்கு தம்மிடம் இடம் இல்லை-சஜித் பிரேமதாச..!!

தமது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு இனவாதமான செயற்பாடுகளுக்கும் இடமனிக்க மாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்

சஜித் பிரேமதாசவே பொறுப்பு கூற வேண்டும்-பிரதமர்..!!

நாட்டில் பழைமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டதற்கு சஜித் பிரேமதாச பொறுப்பு கூற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்புலுப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்

தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்..!!

இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தடைபட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டது. செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என…

மேலும்

‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக உடல் எடையை குறைத்த பிரபலம்..!!

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடி, அதிக வசூல் செய்த படம், ‘பிச்சைக்காரன்.’ சசி இயக்கிய அந்தப் படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு அங்கும் அதிக வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனியின் பட நிறுவனம் முடிவு செய்தது. இது,…

மேலும்