யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்..!!

யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் கடந்த 25ம் திகதி அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும் அவருக்கு குறைந்தளவான தொற்றே ஏற்பட்டிருப்பதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவருடன் பழகிய மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts