பிரிவினைவாத அரசியலுக்கு இடமில்லை பிரதமர்..!!

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரிவினைவாத கொள்கைகளுக்கு ஏற்ப, செயற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட வாராந்த சந்தைத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts