புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சின் அதிரடித் தீர்மானம்..!!

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அத்தோடு இரண்டாம் பகுதியில் உள்ள 4 வினாக்களில் 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

20 பேர் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழுவொன்று பிரதமரினால் நியமிப்பு..!!

இலங்கையில் தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்காக பிரதமரால் 20 உறுப்பினர்கள் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும்

சன்னி லியோன் லேட்டஸ்ட் வீடியோ..!!

நடிகை சன்னி லியோன் வாழ்க்கையில் வறுமைக்காக ஆபாச பட நடிகையாக தொழில் செய்து பின் அந்த துறையை விட்டு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல்களுக்கும் நடனமாடி வந்தார். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. மலையாளத்தில் மாமாங்கம்…

மேலும்

BIGG BOSS தடை நடிகை ஓவியா திடீர் கேள்வி..!!

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தடை செய்யலாமா வேண்டாமா என ரசிகர்களிடம் நடிகை ஓவியா கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் டி.வி.யில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான்…

மேலும்

நடிகை வனிதா மீது வழக்கு பதிவு..!!

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை…

மேலும்

நள்ளிரவில் நடிகர் திடீர் கைது..!!

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நேற்றிரவு அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென சோதனைஅநடத்தினர். அப்போது நடிகர் ஷாம் உட்பட…

மேலும்

ஜெயலலிதா வீட்டில் எவ்வளவு தங்கம், எத்தனை மின் சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் இருந்தன..!!

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 4 கிலோ தங்கமும் 601 கிலோ வெள்ளியும் 8376 புத்தகங்களும் இருந்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும்…

மேலும்

இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு..!!

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள்…

மேலும்

உங்களை என்றென்றும் இளமையாக காட்டும் அழகான புருவங்கள் வேண்டுமா..??

அழகான புருவங்கள் ஒருவரது முகத்தை உயர்த்திக் காட்டும். புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் உங்களை இளமையாக காண்பிக்கும். உங்கள் புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். வெந்தயம் : வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.…

மேலும்

நிலம் வாங்கி கோடிக்கணக்கில் ஏமாந்துபோன நயன்தாரா மற்றும் ரம்யாகிருஷ்ணன்..!!

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தா. இவர், ஒரு படத்திற்கு பலகோடி சம்பளம் வாங்குகிறவர். மலையாளத்தில் 50 லட்சம், தமிழில் 2 கோடி, தெலுங்கில் 3 கோடி என்று அவரது சம்பளத்தை பட்டியல் இடுவார்கள். பொதுவாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை முதலீடு செய்ய யோசிக்கும் முதல் வழி வீடு அல்லது வீட்டுமனைகளை…

மேலும்