11 பில்லியன் ரூபாய் நிதி மோசடி..!!

2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் மத்திய கலாச்சார நிதியத்தில், 11 பில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராயும் குழுவின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts