நாமலை கொலை செய்ய சதி..!!


புலிகளின் கொலை பட்டியலில் நாமல் ராஜபக்சவின் பெயர் முதலிலும் இரண்டாவதாக என்னுடைய பெயரும் இருந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்ததினால் புலிகளால் நாமல் ராஜபக்சவையும் என்னையும் நெருங்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts