சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் பணி நீக்கம்..!!

சிறை கைதிகளுக்கு போதை பொருள் விநியோகித்த குற்றச்சாட்டில் வாரியப்பொல சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts