சந்தேக நபர் கைது..!!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பொதிகளை வீசி வந்த பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைக்குள் வீசுவதற்காக பொதியொன்றை தயார் நிலையில் வைத்திருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts