காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!!

இன்று மற்றும் நாளைய தினம் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts