11 பில்லியன் ரூபாய் நிதி மோசடி..!!

2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் மத்திய கலாச்சார நிதியத்தில், 11 பில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயும் குழுவின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்

சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் பணி நீக்கம்..!!

சிறை கைதிகளுக்கு போதை பொருள் விநியோகித்த குற்றச்சாட்டில் வாரியப்பொல சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும்

ரிஷாட் பதியுதீனுக்கு இடமில்லை..!!

இலங்கையில் காவல்துறையினர் சிங்கள மக்களிடையே ஒரு விதமாகவும், முஸ்லிம் மக்களிடையே வேறு விதமாகவும் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற “சலகுண” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போன்றல்லாது எதிர்வரும் காலங்களில் முன்னாள்…

மேலும்

சற்றுமுன்னர் அதிரடித் தீர்மானம்..!!

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புரிமை பெற்ற 54 பேரையும், கட்சிக்கு ஆதரவு வழங்காத 56 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

மேலும்

லீசிங் கடன் தவணை கொடுப்பனவுக்கு மேலும் 06 மாதகாலம் சலுகை..!!

மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்துள்ள ஜனாதிபதி, பாடசாலை வேன்களுக்கு லீசிங் கடன் தவணை கொடுப்பனவுக்கு மேலும் 06 மாதகால சலுகைக்காலம் ஒன்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.நட்டஈடு வழங்கும் சிக்கல் நிலையினால் கொழும்பு தொடக்கம் குருணாகலை வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் தடைப்பட்டுள்ளன. அதற்கு உடனடியாக தீர்வைப் பெற்றுத்தரும் வகையில்…

மேலும்

கைதான மகனை மீட்டுத்தரக் கோரி..!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர் கண்ணீர்விட்டுள்ளார்..!நேற்றையதினம் இரவு ஏழு மணியளவில் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் அதே பகுதியை சேர்ந்த தாயோருவர் தனது 17 வயது மகனை மீட்டுத்தருமாறு…

மேலும்

சுமந்திரன் சிறிதரனுக்கு எதிராக யாழில் துண்டுப்பிரசுரம்..!!

‘தமிழ் மக்களே சிந்தித்து செயற்படுவோம்’ என்ற தலைப்பில், ‘சுமந்திரன், சிறிதரனை தமிழ் அரசியலில் இருந்து அகற்றுவோம்..’ என்ற துண்டுப்பிரசுரங்கள் யாழ் குடாவில் வினியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் புத்திஜீவிகள் என்ற பெயரில் வினியோகிக்கப்பட்டுவரும் அந்தத் துண்டுப் பிரசுரங்களில், தமிழரின் தேசிய போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன் தமிழருக்குத் தலைமைதாங்கலாமா? இனப்படுகொலை விசாரணையை நீர்த்துப்போக சிங்கள அரசுடன் சேர்ந்து…

மேலும்

இலங்கையில் கடல் நீர் நிலப்பகுதிக்கு வரும் சாத்தியம்..!!

இலங்கையின் வானிலை தொடர்பில் வானிலை அவதான மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று ஜூலை 28ஆம் திகதி மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது. இந்தநிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி…

மேலும்

அமைச்சர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல..!!

அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை முக்கியம் அல்ல என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். எனினும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு செய்யும் சேவையே முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், உலகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக எதிர்வரும் காலம்…

மேலும்

ஐ.தே.கட்சிக்குள் பிரச்சினைகள் என்பது புதியதல்ல..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் காலம் முழுவதும் பிரச்சினைகள் இருந்து வந்ததால், பிரச்சினைகள் என்பது கட்சிக்கு புதிய விடயமல்ல என அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினைகள் சம்பந்தமான வரலாறு குறித்து ரணில் விக்ரமசிங்க விளக்கம் ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,…

மேலும்