1000 சம்பள உயர்வு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள விடயம்..!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா வேதனத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts