பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம்..!!

மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்போதைய அரசாங்கம் தடுமாறி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டி- தெல்தெணிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts