இராணுவ சிப்பாயுடன் மோதல்…!!

இராணுவ சிப்பாய் ஒருவருடன் எற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இங்கிரிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts