ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வந்தால்..இந்த பிரச்சினையாகவும் இருக்குமாம்..!!

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலிகள் பெரும் பிரச்னையாக அமைகிறது. இது அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைய வைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்னைகளை உடனே கண்டறிந்து…

மேலும்

நாங்கள் சொல்வதை செய்வோம் செய்வதைதான் சொல்வோம் – தமிழில் பேசிய பிரதமர்..!!

நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெருமளவு நிதியை செலவிட்டது. ஆனால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாணம் முதல் அம்பாந்தோட்டை அம்பாறை- கல்முனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும்…

மேலும்

ரொராண்டோ சிறுவா் பகல் பராமரிப்பு மைய ஊழியருக்கு கொரோனா தொற்றால் அச்சம்..!!

ரொராண்டோவில் உள்ள ஃபால்ஸ்ராப் சிறுவா் பகல் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதை அடுத்து அந்த மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தப் பராமரிப்பு நிலைய சிறுவா்கள் மற்றும் ஊழியா்கள் அனைவரும் 14 நாட்கள் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக ரொராண்டோ நகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மையத்தில் இருந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வியாழக்கிழமை…

மேலும்

மூன்றாம் கட்டத்துக்கு நகரும் திட்டத்தை தாமதிக்கிறது ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்..!!

ஒன்ராறியோவில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மூன்றாம் கட்டமாகத் தளர்த்துவதற்கு பொது சுகாதார அதிகாரிகள் மேலும் சிறிது கால அவகாசம் கேட்டுள்ளதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளைத் தளா்த்தி மாகணத்தை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சில பகுப்பாய்வுகளைச் செய்ய வேண்டியுள்ளதால் இந்தக் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் ஃபோர்ட் கூறினார்.…

மேலும்

தமிழர்களை வெருட்டிப் பணிய வைக்க முடியும் என்ற ஜனாதிபதியின் எண்ணம் கைகூடாது விக்னேஸ்வரன்..!!

தமிழ் மக்களை வெருட்டிப் பணியவைக்கலாம் என ஜனாதிபதி கோட்டபய மற்றும் அரசாங்கத்தில் உள்ள மற்றையவர்கள் நினைப்பார்களாயின் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவா் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்றுதெரிந்துகொண்டே நான் அரசியலுக்குள் நுழைந்தேன் எனவும் அவா் கூறியுள்ளார். 7 மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட…

மேலும்

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்கு..!!

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் இன்று சனிக்கிழமை மக்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130…

மேலும்

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு விரும்பினால் பேசுங்கள்..!!

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்படும் என்றும் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன, கூட்டமைப்பு விரும்பினால் அரசுடன் பேசலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும்…

மேலும்

கொழும்பை குடிசை வீடுகள் இல்லாத மாநகராக மாற்றுவதே திட்டம் பிரதமர் மஹிந்த..!!

கொழும்பை குடிசை வீடுகள் இல்லாத மாநகராக மாற்றுவதே எதிர்வரும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருது தெரிவித்த அவர், குறைந்த வருமானம் உடையவர்களை முறையான வீட்டுத் திட்டங்களில் மீளக்குடியமர்த்தும் திட்டத்தை முன்னெடுப்பதில் கடந்த நல்லாட்சி அரசாங்கம் தவறிவிட்டது…

மேலும்

வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கை ஒத்திவைக்க கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வௌ்ளை வேனைப்…

மேலும்

அபாய நாடுகளின் பட்டியலை வெளியிட்டது பிரான்ஸ்..!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலை பிரான்ஸ் வெளியிட்டுள்ளது. 16 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலை புதிய பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த நாடுகளில் இருந்த கொரோனாத் தொற்று பிரான்சிற்குள் பரவாமல் இருக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல், அல்ஜீரியா, துருக்கி, தென்னாபிரிக்கா, பிரேஸில், சிலி,…

மேலும்