நடப்பு அரசாங்கத்திடம் கேள்வி தொடுத்த முன்னாள் பிரதமர்..!!

எம்.சி.சி ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவதா இல்லையா என நடப்பு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts