கம்பஹா வாழ் மக்களை சந்தித்த ஜனாதிபதி..!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்களில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் சந்திப்புக்கள் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts