ஐ.நா பொது சபை கூட்டம் இம்முறை காணொளி தொழிநுட்பத்தில்..!!

செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொது சபை கூட்டம் சமூக இடைவெளியை பேணும் நோக்கில் காணொளி தொழிநுட்பத்தை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related posts