முக கவசம் அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதி..!!

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் முக கவசம் அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் முக கவசம் அணிவது அவசியமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றினால் 67 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts