சஜித் பிரேமதாசவின் குற்றச்சாட்டு..!!

தொழில்வாய்ப்பினை இழந்துள்ளவர்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts