அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல வாரங்கள் ஆகும்..!!

அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பல வாரங்கள் ஆகக்கூடும் என்று அவுஸ்ரேலியாவின் செயல் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு இன்று (திங்கட்கிழமை அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். விக்டோரியாவும் அவுஸ்ரேலியாவின் மற்ற பகுதிகளும் ஒற்றை அல்லது இரட்டை இலக்க நாளொன்றுக்கான…

மேலும்

பிரான்ஸில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த நடைமுறையில், முக்கியமாக பல்பொருள் அங்காடிகள், வேலைத்தளங்கள், பொதுமக்களை உள்வாங்கும் இடங்கள் போன்ற அனைத்திலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கூட்டம் மற்றும் செயற்திறன் அரங்குகள், சினிமாக்கள், உணவகங்கள்,…

மேலும்

கடுமையான தண்டனை வழங்கப்படும் ஜனாதிபதி எச்சரிக்கை..!!

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது கொழும்பு முதல் இரத்தினபுரி வரையிலான அதிவேக வீதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

மேலும்

வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு..!!

வாக்களிப்பு நிலையத்தில் வாக்களார் குமிழ் முனைப்பேனா எடுத்துவரவேண்டும் என்பதோடு தனது அடையாள அட்டையை தனது கையிலேயே வைத்து அதிகாரிக்கு உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என தேர்தல்கள் உதவி ஆணையாளர் ரீ. ஹென்ஸ்மேன் தெரிவித்தார். தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழு அமர்வு திங்கட்கிழமை (20.07.2020) மட்டக்களப்பு ஆனந்தசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே…

மேலும்

பல்வேறு உறுதிமொழிகளை வழங்கிய ஜனாதிபதி..!!

நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இரத்தினபுரி நகருக்கு ஒரு புதுத் தோற்றம் கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்திற்கு நேற்று பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இரத்தினபுரி நகர மத்தியில் ஒரு முழுமையான பேருந்து நிலையமும் நிர்மாணிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கொழும்பு முதல் இரத்தினபுரியை இணைக்கும் அதிவேகப்…

மேலும்

சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் என்பவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 84 வயதான சல்மான் பின் அப்துல் அஸீஸ் என்பவர் சவுதி அரேபியாவின் ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார். மேலும் மன்னராக முடி சூடிவதற்கு முன்பு இரண்டரை…

மேலும்

யாழ் கட்டளைத்தளபதியின் அதிரடி பதில்..!!

இராணுவத்தினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இராணுவத்தினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரா இல்லையா என்பது தொடர்பில்…

மேலும்

தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முயற்சி..!!

அரசியலில் ஜம்பவான்கள் என கூறிய அரசியல்வாதிகள் இம்முறை பொதுத் தேர்தலில் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலை மெதகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது பிரதமர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என…

மேலும்

திருமணம் ஆகாமலேயே தந்தையாகும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் தனது கர்ப்பிணி காதலி நடாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவர் ஹர்திக் குறித்து உருகியுள்ளார். பாண்டியா மற்றும் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் தங்களது நிச்சயதார்த்தத்தை கடந்த ஜனவரி 1ம் திகதி அறிவித்தனர். மேலும் கடந்த மாதத்தில் நடாஷா கர்ப்பம் தரித்திருப்பதையும், தங்களது வீட்டில் புதிய நபரை…

மேலும்

GCE A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளுக்கான திகதி..!!

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதி இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த பரீட்சைகளுக்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் 11,…

மேலும்