பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது…!

கொரோனா அச்சம் இல்லாவிட்டாலும் பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது என தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த ஆய்வாளர்களுடன் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அவர் ஈடுப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related posts