அரச வங்கிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர்..!!

அரச வங்கிகளின் தற்போதைய நிலை தொடர்பில் முற்போக்கு வங்கி ஊழியர் சங்க அதிகாரிகள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில்  விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வங்கிகளில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கம் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைந்ததாக கூறப்பட்டுள்ளது

Related posts