நாடாளுமன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி குறித்த அறிவிப்பு..!!

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts