கனடா-மெக்ஸிகோ எல்லையை தொடர்ந்து மூடுவதற்குத் தீர்மானம்..!!

கனடா மற்றும் மெக்ஸிகோ இடையே கடந்த 4 மாதங்களாக தொடரும் எல்லை மூடல் தொடர்ந்து நீடிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி மெக்ஸிகோ – கனடாவுக்கு இடையிலான எல்லையை எதிர்வரும் ஓகஸ்ற் 20 ஆம் திகதிவரை தொடர்ந்து மூடுவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று…

மேலும்

4500 பேருக்கு கொரோனா தொற்று..!!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் இரண்டாயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளன.…

மேலும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி குறித்த அறிவிப்பு..!!

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. இந்த வர்த்தமானி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

ரோட்டுக்கடை பானி பூரியை, நம் வீட்டிலேயே செய்ய முடியுமா? அதுவும், இவ்வளவு சுலபமாக..!!

ரோட்டோர கடைகளில் விற்கும்  பானிபூரி சுவைக்கு மயங்காதவர்கள் கட்டாயம் யாருமே இருக்க முடியாது. கடைகளில் சாப்பிடும் பானி பூரியை நம் வீட்டிலும், சுவையாக, சுலபமாக செய்ய முடியும். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும், பானிபூரி என்றால் மிகவும் பிடிக்கும். நிறைய பேர் வீடுகளில் ரோட்டோர கடை பானிபூரி, ஆரோக்கியமாக, சுத்தமாக இருக்காது என்பதால் அதை சாப்பிட கூடாது என்று,…

மேலும்

2022 கால்பந்து உலக கோப்பை எப்போது தொடங்குகின்றது?

கத்தாரில் 2022-ல் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பிபா வெளியிட்டுள்ளது. இந்த தொடர் நவம்பர் 1-ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 18-ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் 8 மைதானங்களில் 28 நாட்கள் நடைபெற இருக்கிறது. 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில்…

மேலும்

10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெற செய்தால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் வாய்ப்புக்களை இழந்த அனைவருக்கும் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர்…

மேலும்

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

சர்வதேச ரீதியில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது நேற்றைய தினம் 32 ஆயிரத்து 696 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய, இந்தியாவில் இதுவரையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 5 ஆயிரத்து 531 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று 600 இற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 25…

மேலும்

160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!!

திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில், சேவையில் ஈடுபட்டு வந்த  160 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலயத்தின்  அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “ஏழுமலையான் ஆலயம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநில பொலிஸ் துறையைச் சேர்ந்த சிறப்புப் பொலிஸாரில்  60…

மேலும்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு ..!!

லடாக்கின் லே எல்லைப் பகுதியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்துள்ளார். லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு 2நாட்கள்> உத்தியோகப்பூர்வ விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் முதற்கட்டமாக இன்று காலை லடாக்கின் லே பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, முப்படையினர் கௌரவித்தனர். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின்…

மேலும்

30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..!!

ஹோமாகம – நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவில் பெண் சார்ஜண்ட் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பொலிஸார் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்பது பொலிஸ் அதிகாரிகளும், நான்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், 13…

மேலும்