அடி பணியமாட்டோம்- சம்பந்தன் சூளுரை..!!

இலங்கை தமிழரசுக் கட்சியில் உயர் பதவியில் இருந்து கொண்டு எல்லைமீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதேவேளை, தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும்.

அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

Related posts