முதலைக்கு பலியாகிய மூன்றரை வயது சிறுமி..!!

மீகலேவ யாய வாவியில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். சிறுமி தனது தாயாருடன் நேற்றைய தினம் (15) மாலை நீராடுவதற்கு சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகள் இணைந்து முதலையிடமிருந்து சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார். உஸ்கல சியம்பலாகமுவயைச் சேர்ந்த மூன்றரை…

மேலும்

முதலாவது மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் விரிவான விசாரணை..!!

முதலாவது முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நிதிதூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் விரிவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தார். இது தொடர்பிலான விசாரணைகளின் பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் 12 ஆம்…

மேலும்

கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை தொற்றாளர்களுக்கு செலுத்த அனுமதி..!!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு கொரோனா தடுப்பூசிகளை தொற்றாளர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆஹமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் கண்டுபிடித்துள்ளன. குறித்த இரு தடுப்பூசிகளையம் மருத்துவர்கள் மிருகங்களுக்கு…

மேலும்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2007 பேராக பதிவாகியுள்ளது. மேலும் 6 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும்..!!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வருடாந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றது. ஆடிப்பிறப்பின் தந்தை என்று போற்றப்படும் நவாலியூர் சோமசுந்தரம் புலவரின் (தங்கத்தாத்தா) படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள்…

மேலும்

அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும்..!!

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என சஜித் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அனைவரும் நன்கு அறிவார்கள்.  சுகாதார…

மேலும்

இந்திய அரசாங்கம் நிதியுதவி..!!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவியளிக்க இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு இடையிலான நீண்டகால உறவினை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில்…

மேலும்

எதுவும் இலகுவாக கிடைக்காது- பிரபாகணேசன்..!!

கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய அனைவருமே சிங்களப் பேரினவாதிகள்தான் என ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவரும் வன்னி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்கையில், அவர்கள் தமிழர்களுக்கு எதனையும் இலகுவில் வழங்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா, நெடுங்கேணியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்…

மேலும்

நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்..!!

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மன்னாரிலுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியை பனை அபிவிருத்தி சபையினூடாக வடக்கு பனை விவசாயிகளுக்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சர் விமல் வீரவன்ச முன்னிலையில் நேற்று(புதன்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அமைச்சர்…

மேலும்

நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்..!!

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரே நிதிச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும்