மழையுடனான காலநிலை நிலவ கூடும்..!!

நாட்டில் தெற்மேற்கு பிரதேசத்தில் மழையுடனான காலநிலை நிலவ கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் சப்ரகமுவ வடமேல் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடை மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts